தலை முடி தொடர்பான பிரச்சினைகளை போக்க இணையத்தில் பல டிப்ஸ் குவிந்துள்ளது



பொதுவாக ஹேர் மாஸ்க், ஹேர் ஆயில் போன்றவற்றை பற்றிதான் பார்த்திருப்போம்



தற்போது இதுவரை கேள்வி படாத டிப்ஸ் பற்றி பார்க்கவுள்ளோம்..



ஒரு துணியில் 1 ஸ்பூன் வெந்தயம், கொஞ்சம் கிராம்பு சேர்க்க வேண்டும்



இதை சூடான பேனில் சூடு செய்ய வேண்டும்



அது சூடாக இருக்கும் போது வேர்களுக்கு மட்டும் ஒத்தடம் கொடுக்க வேண்டும்



இப்படி செய்யும் போது இரத்த ஓட்டம் அதிகரிக்கும்



முடி வேகமாக வளரும், அத்துடன் புதிய முடிகளும் வளரும்



இதை தினமும் 6-7 நிமிடங்களுக்கு தொடர்ந்து செய்ய வேண்டும்



இப்படி செய்தால் நல்ல மாற்றம் தெரியும்