வேப்பங் கொழுந்து வயிற்றில் இருக்கும் குடற்புழுக்களை வெளியேற்ற உதவும்



வேப்பிலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர பேன் தொல்லை நீங்கும்



தண்ணீரில் வேப்ப இலையை போட்டு ஊற வைத்து குளித்தால் கிருமிகள் நெருங்காது



வேப்பம் பூவை குழம்பு வைத்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும்



கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி நீங்கலாம்



வெந்நீரில் வேப்ப இலைகளை போட்டு குளித்தால் தோல் வியாதிகளில் இருந்து தப்பலாம்



வேம்பம் பூவை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் பித்தம் நீங்கலாம்



வேப்பம் பூ துவையல் வாந்தி மயக்கத்தை குணப்படுத்தலாம்



வேம்பம் பூவிற்கு பசி உணர்வை தூண்டும் சக்தி உள்ளது



வேப்பம் பூவை மென்று தின்றால் வாயு தொல்லை நீங்கலாம்