பெரும்பாலோனோரின் காலை உணவாக கார்ன்ஃப்ளேக்ஸ் உள்ளது



அவசர உலகத்தில் இந்த உணவு உதவியாக உள்ளது



பெரும்பாலான குடும்பங்கள் தினமும் காலையில் வெவ்வேறு கார்ன்ஃப்ளேக்கின் சுவையை தேடுகிறீர்கள்



கார்ன்ஃப்ளேக்ஸ் சாப்பிடுவது நல்லதா கெட்டதா என்று பார்ப்போம்..



கார்ன்ஃப்ளேக்ஸில் அதிக சர்க்கரை நிறைந்துள்ளது



தொடர்ந்து சாப்பிட்டால், புற்றுநோய் அபாயம் அதிகரிக்கலாம்



உடலின் எடையை அதிகரிக்கும்



மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது



சர்க்கரை நோய் வரலாம். கல்லீரலில் கொழுப்பு சேரலாம்



இதை எப்போதாவது சாப்பிடலாம். ஆனால், எப்போதுமே சாப்பிடக்கூடாது