தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் த்ரிஷா



1999-ல் ‘மிஸ் மெட்ராஸ்’ பட்டத்தை வென்றார்



ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் குழந்தைக்கு அம்மாவாக 19 வயதில் நடித்தார்



மெளனம் பேசியதே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார்



'கட்டா மீத்தா' படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்



பிபிஏ படித்துள்ளார் த்ரிஷா



2015 -ல் வருண்மணியன் உடன் நிச்சயதார்த்தம் நடந்து பின்னர் திருமணம் நிறுத்தப்பட்டது



குடும்பத்தினருடன் ஆங்கிலத்தில் பேசும் பழக்கம் கொண்டவர்



நியூயார்க் த்ரிஷாவின் விருப்பமான நகரம் ஆகும்



தாயுடன் மிகவும் நெருக்கமானவர்