5 ஆஸ்கர் விருதுகளை தட்டிதுக்கிய அனோரா!

Published by: ABP NADU
Image Source: twitter X handle

97வது அகாடமி விருதுகள் லாஸ் ஏஞ்சலில் நடைபெற்றது

Image Source: twitter X handle

பாலியல் தொழிலாளர்களை மையமாக கொண்ட, ஹாலிவுட் திரைப்படமான அனோரா, 5 விருதுகளை பெற்றுள்ளது

Image Source: twitter X handle

சிறந்த திரைக்கதை - சீன்பேக்கர்

Image Source: twitter X handle

சிறந்த எடிட்டர் - சீன் பேக்கர்

Image Source: twitter X handle

சிறந்த இயக்குனர் - சீன் பேக்கர்

Image Source: twitter X handle

சிறந்த படத்தொகுப்பு - சீன் பேக்கர் (அனோரா)

Image Source: twitter X handle

சிறந்த நடிகை - மைக்கி மேடிசன்

Image Source: twitter X handle