வட இந்தியாவில் இருக்கும் வனவிலங்கு சரணலாயங்கள்! உத்திரகாண்ட்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்கா 1936 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது உத்திர காண்ட்டில் உள்ள ராஜாஜி தேசிய பூங்கா இமாச்சல் அடிவாரத்தில் உள்ளது ராஜஸ்தானில் உள்ள ரந்தம்பூர் தேசிய பூங்கா புகழ்பெற்ற புலிகள் காப்பங்களில் இதுவும் ஒன்று உத்திர பிரதேசத்தில் உள்ள துத்வா தேசிய பூங்காவில் புலிகள், சிறுத்தைகள் மட்டுமல்லாமல் 400 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கா புலிகள் காப்பகம் பல்வேறு வகையான வனவிலங்குகளுக்கு தாயாகமாக உள்ளது மத்திய பிரதேசத்தில் உள்ள பன்னா தேசிய பூங்காவில் புலிகள் சிறுத்தைகள் அரிய கங்கை டால்பின்களை காணலாம் மகாராஷ்டிராவில் உள்ள தடோபா - அந்தாரி புலிகள் காப்பகத்தில் வங்களா புலிகள், கரடிகள், காட்டுப்பன்றிகளை காணலாம் மத்திய பிரதேசத்தில் உள்ள கன்ஹா தேசிய பூங்கா சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்கா ஆசிய தேசிய சிங்கத்தின் தாயகமாக உள்ளது மத்திய பிரதேசத்தில் உள்ள பாந்தவ்கர் தேசிய பூங்காவில் வங்களா புலிகளின் தாயகமாக உள்ளது