சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் எங்கெல்லாம் சிறப்பாக நடைபெறும்? புது டெல்லி சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு பெயர் பெற்ற இடமாக உள்ளது சுதந்திர தின நிகழ்ச்சி கொண்டாட்டத்தை காண மும்பையில் உள்ள கேட்வே ஆஃப் இந்தியா சிறந்த இடமாகும் ஆண்டு தோறும் பெங்களூரில் சுதந்திர தினத்தன்று ஒவ்வொரு பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் கொடியேற்றி கொண்டாடப்படுகிறது ஆண்டு தோறும் சென்னை மெரினா கடற்கரை மற்றும் பொது இடங்களில் சுதந்திர தினம் நடத்தப்படுகிறது சுதந்திர தினத்தன்று கொல்கத்தாவில் தேச பக்தி நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடக்கும் ஹைதராபாத்தில் பொதுமக்கள் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகள் நடக்கும் ஜெய்ப்பூரில் உள்ள கோட்டைகள், அரண்மனைகளில் கொடி ஏற்றி சுதந்திர தினம் கொண்டாப்படுகிறது புனேவில் சுதந்திர தினத்தன்று தேச பக்தி நாடகங்கள் நடத்தப்படும் அகமதாபாத்தில் சுதந்திர தினத்தன்று முக்கிய இடங்களில் கொடியேற்றப்படும் சண்டிகரில் சுதந்திர தினத்தன்று கலை நிகழ்ச்சிகள் நடக்கும்