பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோயில் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது



திருச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் 700-900 CE யில் கட்டப்பட்டது



திருநெல்வேலியில் உள்ள உச்சிஷ்ட கணபதி கோயில் 1000 CE யில் கட்டப்பட்டது



திண்டிவனத்தில் உள்ள ஸ்ரீ பொய்யாமொழி விநாயகர் ஆலயம் 400 CE யில் கட்டப்பட்டது



திருவாரூரில் உள்ள ஆதி விநாயகர் கோயில் 178 CE யில் கட்டப்பட்டது



தஞ்சாவூரில் உள்ள கணபதீஸ்வரர் கோயில் 700 CE யில் கட்டப்பட்டது



கோவையில் உள்ள ஈச்சனாரி விநாயகர் கோயில் 1500 CE யில் கட்டப்பட்டது



கோவையில் உள்ள புலியகுளம் விநாயகர் கோயில் 1993 CE கட்டப்பட்டது



அரியலுரில் உள்ள ஸ்ரீ விக்னேஸ்வரர் கோயில் 1997 CE யில் கட்டப்பட்டது