சென்னை மெரினா உலகில் மிக பெரிய இரண்டாவது கடற்கரையாகும் திருவள்ளுவர் நினைவாக கட்டப்பட்ட வள்ளுவர் கோட்டம் தேர் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது அஷ்டலக்ஷ்மி கோவிலுக்கு அருகாமையில் உள்ள எலியட்ஸ் கடற்கரை தென்னிந்திய மாநிலங்களின் கலாச்சாரம், கட்டிடக்கலை, கைவினைஆகியவற்றை சித்தரிக்கும் வகையில் 18 வீடுகள் உள்ளது 10-13 ஆம் நூற்றாண்டு பயன்படுத்த பழங்கால பெருட்களை காண பாந்தியன் சாலையில் உள்ள அருங்காட்சியகத்திற்கு செல்லலாம் மயிலாப்பூரில் சென்னையின் பணக்கார மற்றும் வண்ணமயமான கலாச்சாரத்தை காண முடியும் கிண்டி தேசியப் பூங்காவில் 300 க்கும் மேற்பட்ட வகையான மரங்கள் 150 பறவை இனங்கள் உள்ளன செம்மொழிப் பூங்கா சென்னை விமான நிலையத்திலிருந்து 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கடலில் பிடித்து வரும் மீன்களை நேரடிய வாங்க வேண்டும் என்றால் ராயபுரம் மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லாம் 70 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து அமைந்துள்ள எம்ஜிஆர் பிலிம் சிட்டி