பெரியார் தேசிய பூங்கா , கேரள மாநிலத்தில் உள்ளது முதுமலை தேசிய பூங்கா, தமிழ் நாட்டில் உள்ளது நாகர்ஹோல் தேசிய பூங்கா, கர்நாடகா மாநிலத்தில் உள்ளது பந்திப்பூர் தேசிய பூங்கா, கர்நாடகா மாநிலத்தில் உள்ளது தண்டேலி வனவிலங்கு சரணாலயம், கர்நாடகா மாநிலத்தில் உள்ளது குத்ரேமுக் தேசிய பூங்கா, கர்நாடகா மாநிலத்தில் உள்ளது பன்னர்கட்டா தேசிய பூங்கா, கர்நாடகா மாநிலத்தில் உள்ளது கபினி வனவிலங்கு சரணாலயம், கர்நாடகா மாநிலத்தில் உள்ளது பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயம், கூர்க் நகரில் கர்நாடகா மாநிலத்தில் உள்ளது பெப்பரா வனவிலங்கு சரணாலயம், கேரள மாநிலத்தில் உள்ளது