தென் அமெரிக்கா பற்றி அறிந்திடாத சுவாரஸ்யமான தகவல்கள் தென் அமெரிக்காவில் மொத்தம் 12 நாடுகள் உள்ளன அதில் 201 மில்லியன் மக்கள் தொகையை கொண்டு பிரேசில் மிகப்பெரிய நாடாக உள்ளது அதிகமாக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் அமேசான் காடு தென் அமெரிக்காவில் உள்ளது பொதுவாகவே தென் அமெரிக்காவின் வானிலை வெப்பமாகவும், ஈரப்பதமாகவும் கலந்து இருக்குமாம் உலகில் இரண்டாவது நீளமான நதியான அமேசான் நதி தென் அமெரிக்காவில் உள்ளது 150 ஆண்டுகளுக்கு மேலாக அதிகமாக காப்பியை உற்பத்தி செய்யும் நாடாக பிரேசில் விளங்குகிறது உருளைக்கிழங்கு தென் அமெரிக்காவில் தோன்றியது தென் அமெரிக்காவில் அதிகமாக பேசுப்படும் மொழி ஸ்பானிஷ் உலகில் இரண்டாவது பெரிய நீச்சல் குளம் சிலியில் உள்ளது பராகுவே நகரில் பெரும்பாலான வீடுகளில் Door Bell இருக்காது