கல்காவிலிருந்து சிம்லா வரை செல்லும் இமயமலை ரயில் 102 சுரங்கங்களை கடந்து செல்கிறது



டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில் பயணத்தை முடிக்க எட்டு மணி நேரம் எடுத்துக் கொள்கிறது



ஹிப்ஸி முதல் மட்கான் வரை செல்லும் வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸிலிருந்து துத்சாகர் நீர்வீழ்ச்சியை பார்கலாம்



மும்பை முதல் டெல்லி வரை டெக்கான் ஒடிஸி ரயில் சொகுசான ரயிலாக கருதப்படுகிறது



சென்னை முதல் ராமேஸ்வரம் வரை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் பாம்பன் பாலம் வழியாக செல்கிறது



ஜம்மு முதல் உதம்பூர் வரை செல்லும் காஷ்மீர் ரயில் ஷிவாலிக் மலைத் தொடர் வழியாக செல்கிறது



கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரை செல்லும் ஐலண்ட் எக்ஸ்பிரஸிலிருந்து காடுகள், பனை மரங்களை பார்கலாம்



பெங்களூர் முதல் கோவா வரை செல்லும் ரயில் தென்னிந்தியா வழியாக செல்லும் சொகுசு ரயிலாக கருதப்படுகிறது



மும்பை முதல் கோவா வரை செல்லும் மண்டோவி எக்ஸ்பிரஸ் சஹ்யாத்தி மலைத்தொடர் வழியாக செல்கிறது



டெல்லி முதல் மும்பை வரை செல்லும் மகாராஜாஸ் எக்ஸ்பிரஸ் ஐந்து மாநிலங்களை கடந்து செல்கிறது