சிரபுஞ்சி மற்றும் மௌசின்ரம் ஆகிய மேகாலயா நகரங்களில் அடிக்கடி மழை பெய்யும் உத்திரகாண்ட்டில் உள்ள நைனிட்டால் மலைஸ்தலத்திற்கு மழைக் காலத்தில் செல்வதை தவிர்க்கவும் குஜராத்தில் உள்ள சூரத் மற்றும் அகமதாபாத் நகரங்களில் மழைக் காலத்தில் சவாலான சூழ்நிலையை சந்திக் நேரிடலாம் ஒடிசா மாநிலத்தில் மழைக் காலத்தில் புயல்காற்றுடன் கனமழை பெய்யும் கேரளாவில் கன மழையோடு வெள்ளமும் வரலாம் அசாம் மாநிலத்தில் பருவ மழைக் காலத்தில் அடிக்கடி மழை பெய்யும் மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங்கில் மழைக் காலத்தில் பனிச்சரிவு ஏற்படலாம் மும்பை தாழ்வான பகுதியாக இருப்பதால் மழைக் காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி விடலாம் கொல்கத்தாவில் பருவ மழைக் காலத்தில் சவாலான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும் கனமழையின் போது கோவாவில் பயணிகள் நலன் கருதி சுற்றுலா தலங்கள் மூடப்படும்