தமிழ்நாட்டில் உள்ள நவகிரக கோயில்கள் தஞ்சாவூரில் உள்ள சூரியனார் கோயில் ( சூரியன் ) தஞ்சாவூர் மாவட்டத்தில் கஞ்சனூரில் உள்ள அக்னீஸ்வரர் கோயில் (சுக்ரன்) தஞ்சாவூர் மாவட்டத்தில் திங்களூரில் உள்ள கைலாசநாதர் கோயில் (சந்திரன்) நாகப்பட்டின மாவட்டத்தில் உள்ள வைதிஸ்வரன் கோயில் (செவ்வாய்) தஞ்சாவூர் மாவட்டத்தில் திருநாகேஸ்வரத்தில் உள்ள திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயில் (ராகு) காரைக்காலில் உள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் (சனி) மயிலாடுதுரை மாவட்டதில் கீழ்பெரும்பள்ளத்தில் உள்ள கீழ்பெரும்பள்ளம் கோயில் (கேது) திருவாரூர் மாவட்டத்தில் ஆலங்குடியில் உள்ள அபத்சஹாயேஸ்வரர் கோயில் ( வியாழன்) நாகப்பட்டின மாவட்டத்தில் திருவெண்காட்டில் உள்ள திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயில் (புதன்)