வட கொரியாவில் பைபில் வைத்திருக்க அனுமதி இல்லை. மீறினால் சிறை தண்டனை விதிக்கப்படும்



பள்ளியில் படிக்கும் அவரவரின் குழந்தைகளுக்கு கல்வி கட்டினத்தை தாண்டி நாற்கலி போன்றவற்றையும் பெற்றோர்கள்தான் வாங்கி தர வேண்டும்



வட கொரிய தொலைக்காட்சியில் மூன்று சேனல்கள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படுகிறது



வட கொரியாவில் 28 வகையான முறையில் மட்டுமே முடி வெட்ட முடியும்



வெளிநாட்டு திரைப்படங்கள், பாடல்கள் கேட்பதற்கும் பார்பதற்கும் அனுமதி இல்லை



வட கொரியாவில் யாரும் குற்றம் செய்தால் தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறைக்கும் தண்டனை விதிக்கப்படும்



வடகொரியாவின் பியோங்யாங் நகரில் செல்வந்தர்கள் மட்டுமே வாழ முடியும்



வடகொரியாவில் ஐ போன் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது



ஒருவர் மட்டும் போட்டியிடும் தேர்தலில் 100 சதவீத வாக்குகள் பதிவாகும்



வட கொரியாவில் கஞ்சா வைத்திருந்தாலே கடுமையான தண்டனை விதிக்கப்படும்