லிபர்ட்டி சிலையை 354 படிகள் ஏறி நெருக்கமாக பார்க்கலாம்



கிராண்ட் கேன்யன் ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாகும்



லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹாலிவுட் சைன் முதலில் ஹாலிவுட் லேண்ட் என்று அழைப்பட்டது



யெல்லோஸ்டோன் தேசிய பூங்கா உலகின் முதல் தேசிய பூங்கா என்று கூறப்படுகிறது



பால்ட் கழுகு தேசிய பறவையாகவும், சுதந்திரத்தின் சின்னமாகவும் விளங்குகிறது



மிசிசிப்பி ஆறு 2,340 மைல்கள் நீளமுடையது. நீளமான நதிகளில் இதுவும் ஒன்று



அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலிருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி மூன்று நீர்வீழ்ச்சிகளால் ஆனது



அமெரிக்காவில் வெப்பநிலையை ஃபாரன்ஹீட் ஸ்கேலில்தான் கணக்கிடுகிறார்கள்



அமெரிக்கர்கள் நாள்/மாதம்/ஆண்டுக்கு பதிலாக மாதம்/நாள்/ஆண்டு என்றுதான் தேதியை எழுதுவார்கள்



அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலமாக அலாஸ்கா உள்ளது