கொல்லிமலையில் அமைந்துள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி கோயம்புத்தூரில் அமைந்துள்ள குரங்கு நீர்வீழ்ச்சி கொடைக்கானலில் அமைந்துள்ள கும்பக்கரை நீர்வீழ்ச்சி கோத்தகிரியில் அமைந்துள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி மேகமலை தொடரில் அமைந்துள்ள சுருளி நீர்வீழ்ச்சி தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி கொடைக்கானலில் அமைந்துள்ள தலையார் நீர்வீழ்ச்சி தென்காசியில் அமைந்துள்ள குற்றாலம் நீர்வீழ்ச்சி கோயம்புத்தூரில் அமைந்துள்ள வைதேகி நீர்வீழ்ச்சி கன்னியாகுமரில் அமைந்துள்ள திற்பரப்பு நீர்வீழ்ச்சி