தென்காசி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது தென்காசி வடக்கில் இருக்கும் காசி விசுவநாதர் கோயில் போலவே தெற்கில் கோயில் கட்டப்பட்டதால் தென்காசி எனக் கருதப்படுகிறது தென்காசி கோயிலை பராகிராம பாண்டிய மன்னர் கட்டினார் சித்தார் ஆற்றின் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது குற்றாலம் கேரளம் மாநிலத்தில் கொல்லம் மாவட்டத்தில் எல்லையில் அமைந்துள்ளது செங்கோட்டை குண்டாறு அணை 1979 இல் கட்டத் தொடங்கி 1983 இல் முடிக்கப்பட்டது அடவிநயினார் அணை 52 மீட்டர் உயரம் கொண்டுள்ளது பாண தீர்த்தம் அருவியை பார்வையிட 9 ஆண்டுகளுக்கு பிறகு 2023 இல் வனத்துறை அனுமதி வழங்கியதாம் குற்றாலம் ஐந்தருவி அருகாமையில் அமைந்துள்ளது எக்கோ பார்க்