டெல்லி மாநிலத்தின் மொத்த பரப்பரளவு 1484 சதுர கிலோ மீட்டர் கர்நாடகாவில் உள்ள பெங்களூரின் மொத்த பரப்பளவு 741 சதுர கிலோ மீட்டர் தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தின் மொத்த பரப்பளவு 650 சதுர கிலோ மீட்டர் ஆந்திரா பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினத்தின் மொத்த பரப்பளவு 681 சதுர கிலோ மீட்டர் உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னோவின் மொத்த பரப்பளவு 631 சதுர கிலோ மீட்டர் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தோரின் மொத்த பரப்பளவு 564 சதுர கிலோ மீட்டர் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தின் மொத்த பரப்பளவு 505 சதுர கிலோ மீட்டர் மகாராஷ்டிராவில் உள்ள புனேவின் மொத்த பரப்பளவு 485 சதுர கிலோ மீட்டர் மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலின் மொத்த பரப்பளவு 463 சதுர கிலோ மீட்டர் தமிழ்நாட்டில் உள்ள சென்னையின் மொத்த பரப்பளவு 426 சதுர கிலோ மீட்டர்