உலகில் மிகப் பெரிய கால்பந்து மைதானங்கள் வட கொரியாவில் உள்ள (Rungrado 1st of May Stadium) ருன்கிராடோ மே 1 ஸ்டேடியத்தில் 114000 இருக்கைகள் உள்ளன அமெரிக்காவில் உள்ள (Michigan Stadium) மிச்சிகன் ஸ்டேடியத்தில் 107601 இருக்கைகள் உள்ளன ஆஸ்திரேலியாவின் உள்ள (Melbourne Cricket Ground) மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 100024 இருக்கைகள் உள்ளன ஸ்பெயினில் உள்ள கேம்ப் நௌ(Camp Nou) விளையாட்டு அரங்கத்தில் 99 354 இருக்கைகள் உள்ளன கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள (First National Bank Stadium) ஃபர்ஸ்ட் நேஷனல் பேங்க் ஸ்டேடியத்தில் 94807 இருக்கைகள் உள்ளன இங்கிலாந்தில் உள்ள(Wembley Stadium) வெம்பிளி மைதானத்தில் 90000 இருக்கைகள் உள்ளன கலிபோர்னியாவின் உள்ள (Rose Bowl) ரோஸ் பவுல் மைதானத்தில் 88565 இருக்கைகள் உள்ளன மெக்சிக்கோவில் உள்ள (Estadio Azteca) எஸ்டாடியோ அஸ்டேகா மைதானத்தில் 87523 இருக்கைகள் உள்ளன மலேசியாவின் உள்ள (Bukit Jalil National Stadium) புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்தில் 87411 இருக்கைகள் உள்ளன எகிப்தில் உள்ள ( Borg El Arab Stadium) போர்க் எல் அரபு ஸ்டேடியத்தில் 86000 இருக்கைகள் உள்ளன