உங்க பட்ஜெட்டில் முடிந்துவிடும்.. ஜூன் மாதத்திற்குள் போயிட்டு வாங்க! டார்ஜிலிங்கில் உள்ள காஞ்சன்ஜாவின் தேயிலை தோட்டங்களில் பொம்மை ரயில் பயணம் செய்யலாம் கொடைக்கானல் அமைதியான மலை ஸ்தலமாகும், இங்கு சைக்கிள் சவாரி, படகு சவாரி செய்யலாம் லடாக் பிரமிக்க வைக்கும் நிலப்பரப்பாகும். இங்கு திபெத்திய கலாச்சாரத்தை காணமுடியும் மவுண்ட் அபு ராஜஸ்தானில் அமைந்துள்ள மலைஸ்தலமாகும். இது ஹனிமூன் செல்ல ஏற்ற இடமாகும் கண்களை கவரும் பசுமையான தேயிலை தோட்டங்களை கொண்ட மூணாறு, பட்ஜெட்டில் சுற்றுலா தலமாகும் ஊட்டி இயற்கையின் சொர்க பூமியாக கருதப்படுகிறது காங்டாக் பசுமையான மலைகளையும், அற்புதமான இயற்கை காட்சிகளையும் கொண்டுள்ளது இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படும் ஷில்லாங் பசுமையான மலைகள், நீர்வீழ்ச்சிகள், ஏரிகளை கொண்டுள்ளது