இமாச்சலில் பைன் மரங்கள் மற்றும் தேவ்தார் காடுகளுக்கு மத்தியில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது.
உத்தரகாண்டில் அமைந்துள்ள இந்த தயாரா புக்யல் ட்ரெக் அழகான புல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. ரம்மியான உணர்வைத் தரும்
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த இடம் புதியதாக மலையேறுபவர்களுக்கு சிறந்த இடம் ஆகும்.
உத்தரகாண்டில் உள்ள சமோலி மாவட்டத்தில் அலி பெட்னி புக்யால் அமைந்துள்ளது. இதன் இயற்கை அழகை ரசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் குவிவது வழக்கம்.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள குல்லு மாவட்டத்தில் அமைந்துள்ளது சந்திரகாணி சிகரம். 3 ஆயிரத்து 660 மீட்டர் உயரம் கொண்டது.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள குல்லு பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது சந்த்ரக்பு. பீயாஸ் - பார்வதி பள்ளத்தாக்கு இடையே அமைந்துள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள ஹம்டா பாஸ் புதியதாக மலையேறுவபவர்களுக்கு பயிற்சி பெறுவதற்கு சிறந்த இடம் ஆகும்.
காஷ்மீரில் உள்ள பகல்ஹாமில் அமைந்துள்ள துலியன் ஏரி. கடல்மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.