இப்போது பலருக்கும் முடி உதிரும் பிரச்சினை இருக்கிறது



ஊட்டச்சத்து குறைப்பாடு முடி உதிர்தலுக்கு முக்கிய காரணம்



முடி செழிப்பாக வளர உதவும் சூப்பர் ரெசிபியை பார்க்கலாம்



வெள்ளரிக்காயின் மேல் புறத்தில் உப்பு தடவி சுத்தம் செய்ய வேண்டும்



10 நிமிடங்களுக்கு இதை தண்ணீரில் ஊர வைக்க வேண்டும்



பின்னர் அதை அலசி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்



1 முழு நெல்லிக்காயை எடுத்து நறுக்கிக் கொள்ளவும்



அத்துடன் 8-10 கறிவேப்பிலை வேண்டும்



இந்த மூன்று பொருட்களையும் மிக்ஸில் சேர்த்து 1 கப் தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும்



இதனை வடிகட்டி வாரத்திற்கு 3 நாள் குடித்து வரலாம்