உலகின் மிகவும் பழமையான நூலகங்கள் தொடர்பான தகவல்கள் இதோ..!



செயிண்ட் கத்திடிரல் நூலகம், எகிப்து
கி.பி.548-565 ஆண்டுகாலத்தில் இந்த நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. இது தற்போது வரை செயல்பட்டு வருகிறது.


அல் கோராவின் நூலகம், மொரோக்கோ
கி.பி.859 ஆண்டில் இந்த நூலகம் தொடங்கப்பட்டது. இதில் 4000 அறிய வகை புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.


தேசிய நூலகம், பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டின் 1368 ஆண்டு இந்த நூலகம் தொடங்கப்பட்டது. இதில் 14 மில்லியன் புத்தகங்கள் உள்ளன.


வெல்ஸ் கத்திட்ரல் நூலகம்,இங்கிலாந்து
உலகத்திலுள்ள 4 செயின் நூலகத்தில் இதுவும் ஒன்று. இது 1430-1508 கால கட்டத்திற்குள் தொடங்கப்பட்டது.


மலடிஸ்டியானா நூலகம், இத்தாலி
ஐரோப்பிய நாட்டில் முதல் முறையாக மக்களுக்காக திறக்கப்பட்ட நூலகம் இது. 1452ஆம் ஆண்டு இது திறக்கப்பட்டது.


டி லிப்ரிஜி, நெதர்லாந்து
16ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட கடைசி செயின் நூலகம் இது. இந்த நூலகம் தேவாலயத்தில் அமைந்துள்ளது.


ஃபிரான்சிஸ் டிரிக் நூலகம், இங்கிலாந்து
இங்கிலாந்து நாட்டில் 1598ஆம் ஆண்டு முதல் இந்த நூலகம் செயல்பட்டு வருகிறது.


ஹியர்ஃபோர்டு கத்திட்ரல் நூலகம், இங்கிலாந்து
1611ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நூலகத்தில் தற்போது புத்தகங்கள் செயினில் கட்டி வைக்கப்பட்டுள்ளன.


லாரண்டியன் நூலகம், இத்தாலி
1571ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நூலகத்தில் 11,000 பழமை வாய்ந்த கையெழுத்து பிரதிகள் மற்றும் 5000 புத்தகங்கள் உள்ளன.