கிறிஸ் கெயில் ஐபிஎல் தொடரில் இவர் 6 சதங்களை அடித்துள்ளார். ஜோஸ் பட்லர்: ஐபிஎல் தொடரில் இவர் தற்போது வரை 5 சதங்களை அடித்துள்ளார். விராட் கோலி: ஐபிஎல் தொடரில் இவர் தற்போது வரை 5 சதங்களை அடித்துள்ளார். டேவிட் வார்னர்: ஐபிஎல் தொடரில் இவர் தற்போது வரை 4 சதங்களை அடித்துள்ளார். கே.எல்.ராகுல் ஐபிஎல் தொடரில் இவர் தற்போது வரை 4 சதங்களை அடித்துள்ளார். ஷேன் வாட்சன்: ஐபிஎல் தொடரில் இவர் 4 சதங்களை அடித்துள்ளார். ஏபிடிவில்லியர்ஸ்: ஐபிஎல் தொடரில் இவர் 3 சதங்களை அடித்துள்ளார். சஞ்சு சாம்சன்: ஐபிஎல் தொடரில் இவர் தற்போது வரை 3 சதங்களை அடித்துள்ளார். ஷிகர் தவான்: ஐபிஎல் தொடரில் இவர் தற்போது வரை 2 சதங்களை அடித்துள்ளார். ரஹானே: ஐபிஎல் தொடரில் இவர் தற்போது வரை 2 சதங்களை அடித்துள்ளார்.