நடிகை தமன்னா பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்

நடிகை தமன்னா மும்பையைச் சேர்ந்தவர்

பிறந்த தேதி: 21-12-1989

தமிழ்,தெலுங்கு, ஹிந்தி,கன்னடம், மராத்தி மொழிகளில் நடித்து வருகிறார்

சந் சா ரோஷன் இந்தி படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானார்

கேடி தமிழ் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்

அயன், படிக்காதவன்,பையா பாகுபலி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்

5 மொழிகளில் 70 படங்களில் நடித்துள்ளார்

கதாநாயகியாக 65 படங்களில் நடித்துள்ளார்

இந்த வருடம் 6 படங்களை கைவசம் வைத்துள்ளதாக தகவல்