பிரபல நடிகை இலியானா டி குரூஸ்



தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்



மும்பையில் இருந்து கோவாவில் வளர்ந்தவர்



2006ம் ஆண்டு நடிகையாக அறிமுகம்



இந்தியிலும் பல படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்



தமிழில் விஜய்யுடன் இணைந்து நண்பன் படத்தில் நடித்துள்ளார்.



இவரை இடுப்பழகி என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர்



இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.



பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.



தொடர்ந்து இந்தியிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.