புர்க் கலீஃபா (Burj Khalifa)- 2,717 அடி உயரம் - 163 தளம்
ஐக்கிய அரேபு அமீரகம்


மெர்டெகா 118 (Merdeka 118)- 2,227 அடி உஅயரம்- மலேசியா- 118 தளங்கள்



ஷாங்காய் டவர்- 2,227 அடி உயரம் -118 தளங்கள்



அல்ப்ராஜ் மணி கூண்டு கட்டிடம் (Abraj Al-Bait Clock Tower)- 1,972 அடி உயரம்- 120 தளங்கள்



Ping An International Finance Centre- 1,966 அடி உயரம் -115 தளங்கள்- சீனா



லாட்டி வேல்டு டவர் (Lotte World Tower)- 1,819 அடி உயரம்-123 தளங்கள்- தென் கொரியா



ப்ன் வேல்டு (One World Trade Center) 1,776 அடி உயரம்-94 தளங்கள்- அமெரிக்கா



Guangzhou CTF Finance Centre- 1,739 அடி உயரம்- 111 தளங்கள்- சீனா



தையான்ஜின் ஃபினாஸ் சென்டர் (Tianjin CTF Finance Centre)- 1,739 அடி உயரம்- 111 தளங்கள்- சீனா



சீனா ஜன் (China Zun)- 1,731 அடி உயரம்- 109 தளங்கள் - பெய்ஜிங்