நடிப்பு..

ரஜிஷா ஒரு இந்திய நடிகை ஆவார்

மலையாளம்..

மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்

விஜே...

டிவியில் விஜேவாக பணியாற்றி பின்னர் சினிமாவில் நுழைந்தவர்

அறிமுகம்..

அனுராகா கரிக்கின் வெள்ளம் என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகம்

கேரள மாநில விருது..

முதல்படத்திலேயே சிறந்த நடிகைக்கான கேரள மாநில விருதை வென்றார்.

கோழிக்கோடு பொண்ணு..

கோழிக்கோடு மாவட்டத்தின் பேராம்பிரை என்ற ஊரில் பிறந்தார்

கர்ணன்..

கர்ணன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம்

இன்ஸ்டா..

இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருப்பார் ரஜிஷா..

ரசிகர் பட்டாளம்..

2மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸை கொண்டுள்ளார்

பல படங்கள்..

பல்வேறு படங்களில் தற்போது கமிட் ஆகியுள்ளார்