ஸ்ரியா ரெட்டி முன்னாள் வி.ஜே. பரத் ரெட்டியின் மகள் முன்னாள் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் எஸ்.எஸ். மியூசிக்ல் வி.ஜே.வாக பணியாற்றினார் சாமுராய் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் இவர் ஒரு பிட்னெஸ் பிரீக் கண்டிப்பாக தினமும் உடற்பயிற்சி செய்வார் திமிரு திரைப்படம் இவருக்கு பெரும்பெயரை பெற்று தந்தது அண்டாவை காணோம் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இயக்குநர் வடிவேலின் படத்தில் நடித்தார் தயாரிப்பாளர் விக்ரம் கிருஷ்ணாவை மணந்தார் வெயில் திரைப்படம் வசந்தபாலன் இயக்கிய வெயில் திரைப்படம் இவருக்கு அடுத்த வெற்றியை பெற்றுத்தந்தது