இந்தியாவில் பாயும் அதிக நீளமான 10 ஆறுகளை தெரிந்து கொள்வோம் கங்கை நீளம்- 2525 கி.மீ கோதாவரி நீளம்- 1664 கி.மீ கிருஷ்ணா நீளம்- 1400 கி.மீ யமுனா நீளம்- 1376 கி.மீ நர்மதா நீளம்- 1312 கி.மீ சிந்து, இந்தியாவில் பாயும் நீளம்- 1114 கி.மீ பிரம்மபுத்திரா, இந்தியாவில் பாயும் நீளம்- 916கி.மீ மகாநதி நீளம்- 890 கி.மீ காவிரி நீளம்- 800 கி.மீ தபதி நீளம்- 724 கி.மீ