தினமும் ஒரே நேரத்தில் தூங்குவது உங்கள் உடல் செல்களை குணப்படுத்த உதவுகிறது



ஒழுக்கமானவர்களாக கருதப்படும் குழந்தைகள் 11% நீண்ட காலம் வாழ்கிறார்கள்



ஆரோக்கியமான உறவுகள் பராமரிப்பது 50% நீண்ட காலம் வாழ உதவும்


கவலை அல்லது மன அழுத்தத்திற்கு ஆளானவர்களுக்கு
முன்கூட்டியே அசாதாரண மரணம் வரும் வாய்ப்புள்ளதாம்


மகிழ்ச்சியான நபர்களுக்கு முன்கூட்டியே அசாதாரணமான
மரணத்தில் 3.7% குறைகிறதாம்


அளவாக மது அருந்துதல்
அகால மரணம் ஏற்படும் அபாயத்தில் 17-18% குறைவு


புகைபிடிப்பவர்கள் 10 ஆண்டுகள் வரை வாழ்க்கையை இழக்க நேரிடும்



குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி
செய்வது கூடுதலாக 3 வருடங்கள் வாழ்நாள் சேர்க்க உதவும்


பல்வேறு வகையான தாவர உணவுகளை உட்கொள்வது
நோய் அபாயத்தைக் குறைத்து நீண்ட ஆயுளை ஊக்குவிக்கும்


வாரத்திற்கு குறைந்தது 3 வேலை நட்ஸ்
அகால மரணத்தின் அபாயத்தை 39% குறைக்கின்றன