நடிகை & மாடல் அனஸ்வரா ராஜன் கேரளாவின் கண்ணூரில் பிறந்தவர் இவர் 2002ம் ஆண்டு பிறந்தவர் 2017ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகம் சூப்பர் சரண்யா படம் மூலமாக மிகவும் பிரபலம் 2019ம் ஆண்டு நாயகியாக அறிமுகம் தமிழில் ராங்கி என்ற படம் மூலமாக அறிமுகமாக உள்ளார். ராங்கி படத்தில் திரிஷாவுடன் இணைந்து நடிக்கிறார் சூப்பர் சரண்யா படத்தில் இவரது சரண்யா வாசுதேவன் கதாபாத்திரம் இவருக்கு புகழைப் பெற்றுத்தந்தது. தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது.