வெந்தயத்தை தலைக்கு தேய்த்து காயவைத்து குளிக்க உடற்சூடு தணியும். தினசரி இரு முறை குளிக்க வேண்டும் பழச்சாறுக்கு பதிலாக பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு உடனடியாக ஆற்றல் கிடைக்கும் பையில் பருத்தி துண்டு அல்லது குடை ஒன்றை எப்போதும் வைத்திருங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீர் அதிகளவு அருந்துவது மிகவும் அவசியம். வெளியில் செல்லும் போது பருத்தி ஆடைகளை உடுத்துங்கள் பையில் எப்போதும் பாட்டில் தண்ணீர் அதில் எலுமிச்சை கலந்து அருந்தலாம் அதிக காரமான எண்ணெய்யில் பொறித்த உணவுகளை தவிருங்கள்