இளநீர் , கருப்பு ஜூஸ் ஆகியவற்றை பருகலாம் ஜில்லுனு இருக்க நீச்சல் குளத்திலோ அல்லது கிணற்றிலோ நேரத்தை கழிக்கலாம் அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்து , அளவான உணவை உண்ணலாம் வெயிலில் வெளியே செல்லும் முன் சன்ஸ்கிரின் பயன்படுத்தலாம் வெளி உணவுகளை தவிர்த்து, வீட்டு சாப்பாடை உட்கொள்ளலாம் வெயில் காலத்தில் தேவையற்ற நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்கலாம் உங்கள் உடம்பிற்கு தேவையான தண்ணீர் பருகுதல் மிக அவசியமான ஒன்று மது மற்றும் புகையிலை பழக்கத்தை தவிர்க்க வேண்டும் வெயிலில் வெளியே செல்லும் முன் சன் கிளாஸ் அணிவது உங்கள் கண்களை பாதுகாக்கும் சத்தான பழம் மற்றும் காய்கறி வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்