வாரத்திற்கு ஒருமுறை முன்சக்கரத்திற்கும், பின் சக்கரத்திற்கும் காற்று நிரப்புவது அவசியம்



2,500 முதல் 3,000 கிலோ மீட்டருக்கு ஒரு முறை, வாகனத்தை சர்வீஸ் செய்ய வேண்டும்



சர்வீசின் போது, பழைய ஆயிலை எடுத்துவிட்டு, புதிய ஆயிலை ஊற்றுவதும் அவசியம்



வாரத்திற்கு இரண்டு முறை வண்டியை துடைக்க வேண்டும்



வாகனத்தை இயக்குவதற்கு முன், சைடு ஸ்டாண்டை எடுத்து விட வேண்டும்



மொபைலில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது



சாலையின் நடுவே வாகனம் ஓட்டக்கூடாது



வாகனத்தின் சைடு கண்ணாடியைப் பார்க்காமல், இடது, வலது புறம் திரும்ப கூடாது



கண்டிப்பாக, ஹெல்மட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்



மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டக்கூடாது