புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள்..



ஆயுட்காலம் குறைவடைகின்றது



புகைப்பிடிப்பவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும்



புகை பிடிக்கும் பழக்கம் உள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் புகைப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள்



புற்றுநோயை ஏற்படுத்துகின்றது



மருத்துவ சிகிச்சைகளுக்கு உடல் ஒத்துழைக்காத நிலை வந்துவிடும்



ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும்



இதய நோய் ஏற்படுகின்றது



மூளை வளர்ச்சி தாமதமாகிறது



சீக்கிரம் முதுமைத் தோற்றம் வந்துவிடும்