வைட்டமின்கள், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக வாழைப்பழம் உள்ளது



வாழைப்பழ ஹேர் பேக் இயற்கையான சூப்பர் கண்டிஷனராகக் கருதப்படுகிறது



பொடுகு பிரச்சனைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்



தலைக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் காரணமாக முடி சேதமடைந்து உதிர்கிறது



முடிக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை பார்த்து தேர்வு செய்ய வேண்டும்



வாழைப்பழம், 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் வேண்டும்



முன்னே கண்ட பொருட்களை ஒன்றாக சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ள வேண்டும்



உங்கள் தலைமுடியில் சமமாக தடவி 20 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் முடியை அலச வேண்டும்



ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் ஒரு ஹேர் பேக்கைப் பயன்படுத்த வேண்டும்



தலைமுடிக்கு தேவையான பொருட்களை பயன்படுத்துவது அவசியம்