எதிர்பார்ப்புகள் இல்லாத உறவுகள் இல்லை, நியாயமானவற்றை பூர்த்தி செய்ய முயற்சியுங்கள் அன்றாட வாழ்க்கையில் தினமும் நேரம் செலுத்தி எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் துணையிடம் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள் வாழ்க்கைத் துணையின் ப்ரைவசியை மதியுங்கள், அவர்களுக்கான தனிப்பட்ட நேரத்தை செலவிட விடுங்கள் எந்தத் தருணத்திலும் உங்கள் நலன், வாழ்க்கைத் துணையின் நலன் இரண்டையும் யோசியுங்கள் பொறுப்புகளை பகிர்ந்து செய்து பழகுங்கள் விவாதங்களில் பொறுமை காத்து அமைதியடைந்து உங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறுங்கள் உங்கள் மீது தவறு இருந்தால் ஒப்புக் கொள்ளுங்கள் மன்னிப்பு கோரியும் மன்னித்தும் பழகுங்கள் இறுதியாக காதல், திருமண உறவுகளில் நீங்கள் நீங்களாகவே இருந்து பழகுங்கள்