நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் அம்மை நோய் தாக்கத்தை குறைக்கும் வெப்பத்தின் தாக்கம் உடலை பாதிக்காமல் காக்கும் செரிமான கோளாறுகள் நீங்கும் உடலுக்கு தேவையான சத்தை கொடுக்கும் கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் புண்களையும் ஆற்றும் அல்சர் புண்களை சீக்கிரம் ஆற்றும் திறன் கொண்டது மார்பக புற்று ஏற்படாமல் தடுப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது உடல் எடையை குறைக்க உதவுகிறது கண்பார்வை திறனையும் மேம்படுத்துகிறது