முடிந்தவரை ஒரு நாளில் முகத்தை
அடிக்கடி கழுவுங்கள்


முகப்பருக்களை கிள்ளவே கிள்ளாதீர்கள்



உங்கள் சருமம் பற்றி தெரிந்து கொண்டு
அதற்கேற்ப ஃபேஸ் வாஷ் வாங்கி உபயோகியுங்கள்


கைகளில் எப்போதும் மாய்ஸ்ச்சரைஸர்
வைத்துக் கொள்ளுங்கள், அடிக்கடி தடவுங்கள்


தோல் மருத்துவரை அணுகி
ஆலோசனை பெறுங்கள்


அதிக தண்ணீர் குடிப்பது
முகப்பருக்களை வெகுவாகக் குறைக்கும்


முகப்பரு பிரச்னை இருக்கும்போது
அடிக்கடி முகத்தை தொடுவதை தவிருங்கள்


அதிக வெயில் இருக்கும் நாளில் முடிந்தவரை
சுற்றாமல் வீட்டுக்குள் இருந்து பழகுங்கள்