கருவளையங்களை போக்க சூப்பர் டிப்ஸ்..!



காய்சாத பாலில் குங்குமப்பூ கலந்து தடவுங்கள்



எலுமிச்சை சாறை பஞ்சில் தொட்டு தடவலாம்



தக்காளி சாறை பஞ்சில் தொட்டு தடவலாம்



கற்றாழை ஜெல் தடவலாம்



தூங்கும் மும் பாதாம் எண்ணெய் தடவலாம்



ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்



ஆர்கானிக் காபி தூளுடன் தேன் கலந்து தடவலாம்



உருளை கிழங்கு சாறை பஞ்சில் கலந்து தடவலாம்



வெள்ளரிக்காய் வைக்கலாம்