மழைக்காலத்தில் ஏற்படும் காய்ச்சல், நோய்த்தொற்றைத் தடுக்க உணவில் வைட்டமின் சி அதிகம் சேர்க்கலாம்.

சுத்தமான தண்ணீரைக் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

ஜங்க் உணவுகளை முடிந்தவரை தவிருங்கள்

டெட்டால் போன்ற கிருமிநாசினிகளை குளிக்கும் தண்ணீரில் சேர்த்துக் கொள்ளுங்கள்

உண்ணும் காய்கறிகள், பழங்களை சுத்தமாகக் கழுவுங்கள்

மழைக்காலத்தில் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது அத்தியாவசியம்

வெளியே போகும்பெதெல்லாம் கொசு விரட்டி மருந்தை உடலில் தடவிக் கொள்ளுங்கள்

பூஞ்சை உருவாக அதிக வாய்ப்பிருப்பதால் ஷூக்களை ஈரமில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்