பிரபல நடிகை நீது சந்திரா



பீகாரில் பிறந்தவர்



2003ம் ஆண்டு தெலுங்கில் அறிமுகம்



இந்தியில் பிரபல நடிகையாக உள்ளார்



ஆதிபகவான் மூலம் தமிழில் அறிமுகம்



கன்னடம், கிரீக் மொழியிலும் நடித்துள்ளார்



படத்தயாரிப்பாளராகவும் உள்ளார்



பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளார்



போஜ்புரி, மைதிலி மொழிகளில் படங்கள் தயாரித்துள்ளார்



ஏராளமான விருதுகள் வென்றுள்ளார்