இரவில் தயிர் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? கெட்டதா?



வெயில் காலங்களில் மக்கள் விரும்பி சாப்பிடுவதுண்டு



பாலில் இருந்து கிடைக்கும் முக்கிய உணவுப் பொருள் தயிர்



மதிய உணவில் தயிர் பெரும்பாலும் கண்டிப்பாக இருக்கும்



எளிதாக ஜீரணம் ஆக உதவுகிறது



தயிர் இதயத்திற்கும் நல்லது



பற்கள் மற்றும் எலும்புகள் வலுவாக இருக்கவும் இது உதவும்



இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவது மிகவும் நல்லது



ஆஸ்துமா இருமல், சளி இருப்பவர்கள் இரவில் தவிர்க்கலாம்



சளி காய்ச்சல் இருந்தால் இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது