பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன



முகத்தில் இருக்கும் கருமையை குறைக்கும்



சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.



இன்ஸ்டன் க்ளோ கிடைக்கும்.



தொற்று ஏற்படாமல் தடுக்கிறது



முகப்பரு போக்க உதவும்



தோல் சுருக்கத்தை குறைக்கலாம்.



க்ளன்சராக பயன்படுத்தலாம்.



சன் பர்ன் வருவதை தடுத்து குறைக்க உதவுகிறது



தினமும் ரோஸ் வாட்டம் பயன்படுத்தலாம்.