அஜித்-விஜய்யின் படங்கள் பல வருடங்களுக்கு பிறகு ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் போட்டோக்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகியது அஜித்தின் துணிவு படத்தின் 2 போஸ்டர்கள் வெளியாகின வாரிசு படத்தில் மிகப்பெரிய தொழிலதிபராக விஜய் நடிக்கிறார் என பரவலாக பேசப்பட்டது வாரிசு படத்தின் ஒரு சில காட்சிகளும் அவ்வப்போது லீக் ஆனது வாரிசு-துணிவு படங்களுக்காக அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர் துணிவு போஸ்டரில் வெள்ளைத் தாடியுடன் மாஸாக போஸ் கொடுக்கும் அஜித் துணிவு படத்தை எச் வினோத் இயக்க, வாரிசு படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி டைரக்ட் செய்கிறார் வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் இரண்டு படங்களின் ரிலீஸிற்காகவும் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்