சன்னி லியோன் தற்போது இந்தி, தமிழ், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். தனது கடந்த கால வாழ்க்கை குறித்து அவர் பல முறை வருத்ததுடன் தெரிவித்துள்ளார். தற்போது இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சன்னி லியோன். இன்னும் திரையுலகில் சிலர் என்னுடன் பணியாற்றத் தயங்குகிறார்கள் நம்பிக்கை நட்சத்திரம் இவர். உழைப்பால் உயர்ந்தவர். தன்னம்பிக்கையால் வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழுங்கள், அன்பே.