கோலிவுட்டின் பிசி நடிகை காஜல்



விஜய், அஜித் போன்ற முன்ணனி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்



தமிழ் தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு



இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது



சமீபத்தில் குழந்தை பிறந்தது



குழந்தை பேருக்கு பிறகு தற்போதுதான் திரையில் தோன்றி வருகிறார்



இதனால் இன்ஸ்டாவிலும் ஆக்டிவாக உள்ளார்



இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்



குதிரை சவாரி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் காஜல்



இது தற்போது வைரலாகி வருகிறது