செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



செரிமானத்தை மேம்படுத்தலாம்



நெஞ்செரிச்சலை போக்கலாம்



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



உடல் ஆற்றலை அதிகரிக்கவும் உதவலாம்



மனநிலையை மேம்படுத்தலாம்



எடையை கூட்ட விரும்புவர்களுக்கு நல்லது



இரத்த சோகையை தடுக்க உதவலாம்



கண்பார்வையை மேம்படுத்த உதவலாம்